மீண்டும் வருவேன்........

மிக நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் உங்கள் அன்பின் நாவலன் ஒரு மிகப்பெரிய நாவல் தொகுப்புடன்  ........  

இந்த அனைத்து நாவல்களும் இணையத்தில் தேடி பெறப்பட்டதே ,, அதை மீண்டும் இணையத்தைல் வைப்பதே நியாயமாகும் , எனவே இதை சிரமப்பட்டு பதிவேற்றிய நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ...

இது ஒரு நூலகம் போல் ஒரே பார்வையில் ஒரு களஞ்சியம் , அவ்வளவே !!!!!



Download As PDF

Read Users' Comments (0)

Template Information

காப்புரிமை மற்றும் இணைப்புகளின் செல்லுபடி

இங்கிருக்கும் அனைத்து இணைப்புகளும் இணையத்தில் தேடியே பெறப்பட்டதாகும். இந்த இணையத்தளம் ஒரு நாவல்களின் தொகுப்பாகவே அமைக்கப்படுகிறது . இங்கு காணப்படும் இணைப்புகள் பல்வேறு இணைய தளங்களில் ஏற்கனவே வெளியானதாக இருக்கலாம் . உண்மையான காப்புரிமை அவ்வவ் தரவேற்றிகளுக்கும் (uploaders) புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும் .இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப்பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது , ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களியும் தரவிறக்கி மகிழுங்கள் .இணைப்புகளை பெரும்பாலும் தளம் பரிசீலித்தே இடுகையில் அளிக்கும் . எனினும் இடுகையின் பின் அவை செல்லுபடியற்றதாகின் தளம் எவ்விதத்திலும் அதற்கு பொறுப்பேற்காது , எனினும் வாசகர் கோரிக்கைக்கு ஏற்ப அவை மீண்டும் வேறொரு தளத்தில் தரவேற்றப்பட்டு உயிர்ப்பிக்கப்படும் .